விநாயகர் சதுர்த்தியான இன்று இந்த நேரத்தில் பூஜை செய்தால் சக்தி கூடும்!

ஆவணி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை சதுர்த்தி திதி “விநாயகர் சதுர்த்தி” என்று கொண்டாடப்படுகிறது. பார்வதி தேவி, களிமண் சிலை செய்து அதற்கு உயிர் கொடுத்த இந்த நாளை, விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்று செய்ய வேண்டிய சில முக்கிய விடயங்கள் தலைக்கு குளித்துவிட்டு, புதிய ஆடைகள் அல்லது சுத்தமான ஆடைகள் அணிந்து ஒரு ஸ்டீல் அல்லது சில்வர் தட்டில் … Continue reading விநாயகர் சதுர்த்தியான இன்று இந்த நேரத்தில் பூஜை செய்தால் சக்தி கூடும்!